வீணாகும் தடுப்புகட்டைகள்

Update: 2022-12-28 16:58 GMT

புதுவை பாரதி வீதியில் சாலையோர கால்வாயில் இரும்பினால் ஆன தடுப்பு கட்டை வீணாகி வருகிறது. இதேபோல் நகரின் பல்வேறு பகுதிகளில் தடுப்பு கட்டைகள் கேட்பாரற்று கிடக்கிறது. இதனை சேகரித்து போக்குவரத்தை சரிசெய்ய போலீசார் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்.

மேலும் செய்திகள்