உடைந்து கிடக்கும் நடைபாதை சிலாப்புகள்

Update: 2022-12-28 15:19 GMT
பெங்களூரு சாந்திநகர் கே.எச்.ரோட்டில் உள்ள நடைபாதை சிலாப்புகள் உடைந்து கிடக்கிறது. இதனால் நடைபாதையில் நடந்து செல்லும் பாதசாரிகள் தவறி விழுந்து காயம் அடையும் வாய்ப்பு உள்ளது. நடைபாதை சிலாப்புகள் உடைந்து கிடப்பது பற்றி பலமுறை புகார் அளித்தும் மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்வது இல்லை. அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் முன்பு உடைந்து கிடக்கும் நடைபாதை சிலாப்புகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்