திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் சோழபுரத்தில் அடங்கியுள்ள கிளை நூலகம் மிகவும் சிதலமடைந்துள்ளது. சுவர்கள் கீரல்களுடன் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பொதுமக்கள் இந்த நூலகத்தில் சென்று படிப்பதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். ஆகவே இந்த நூலகத்தை புதுப்பித்து தருமாறு அப்பகுதி வாழும் கிராம பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.