தூத்துக்குடி அருகே ராமநாச்சியார்புரம் அரசு துணை சுகாதார நிலைய கட்டிடம் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் அங்கு பொதுமக்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே சேதமடைந்த கட்டிடத்தை புதுப்பிப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.