பொதுக்கழிப்பிடம் திறக்கப்படுமா ?

Update: 2022-07-18 15:26 GMT

அரக்கோணம் புதிய பஸ் நிலையம் அருகே பொதுக்கழிப்பிடம் அமைந்துள்ளது. மக்கள் பயன்பாட்டிற்காக தற்போது திறக்கப்படாத நிலையில், அப்பகுதியில் நிறுத்தப்படும் வாகனம் மோதி பொதுக்கழிப்பிடம் பெரிதளவில் சேதமடைந்து உள்ளது. இவற்றை சரி செய்து கழிப்பறையை விரைவில் மக்களின் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும்.

மேலும் செய்திகள்