சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஒன்றியம் சங்கராபுரம் ஊராட்சி கே.கே. இரண்டாவது குறுக்கு வீதியில் மழைக்காலங்களில் மழைநீர் அதிக அளவில் தேங்குகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இப்பகுதியில் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.