குரங்குகள் தொல்லை

Update: 2022-12-28 10:26 GMT

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாய நிலங்களில் குரங்குகள் புகுந்து சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைகின்றனர். எனவே இதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்