நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து ஊட்டிக்கு செல்லும் வழியில் சேரிங்கிராஸ் சந்திப்பிற்கு முன்பு லஞ்ச ஒழிப்பு அலுவலகம் உள்ளது. இதன் அருகில் சாலையோரம் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக ஓடுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. எனவே குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.