பயணிகள் நிழற்குடை தேவை
கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பொற்றயடி என்ற ஊர் உள்ளது. இதே ஊரில் ஒரு மிகப்பெரிய சாய்பாபா கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு தரிசனம் பண்ணுவதற்காக நிறைய மக்கள் வருகிறார்கள். இவர்களும் மற்றும் மற்ற பயணிகளும் பஸ் நிறுத்தத்தில் கடும் வெயிலில் நின்று பஸ்ஸை பிடித்து பயணிக்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரோட்டின் இரு பக்கங்களிலும் பயணிகள் நிழற்குடை அமைத்து தரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
-ராம்தாஸ், சந்சந்தையடி.தையடி.9969414696