கூடுதல் செவிலியர்கள் தேவை

Update: 2022-12-25 18:11 GMT
விருத்தாசலம் தாலுகா மங்கலம்பேட்டை அரசு மருத்துவமனையில் போதுமான அளவிற்கு செவிலியர்கள் இல்லை. இதனால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்லும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே அங்கு கூடுதல் செவிலியர்களை நியமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்

மயான வசதி