ரேஷன்கடை தேவை

Update: 2022-12-25 17:49 GMT

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கொட்டாம்பட்டி வடக்கு ஒன்றியம் பாண்டாங்குடி கிராமத்தில் 300 ரேஷன் கார்டுகள் உள்ளன. இங்கு உள்ள ரேஷன் கடை சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே இந்த பகுதியில் புதிதாக ரேஷன் கடை கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்