தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டார வளர்ச்சி அலுவலக கட்டுப்பாட்டில் வணிக வளாகம் உள்ளது. அதில் ஒரு கடை கடந்த 4 ஆண்டுகளாக செயல்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் அந்த கடையின் மூலம் அரசுக்கு வர வேண்டிய வருவாய் தடைப்பட்டுள்ளது. எனவே மூடி கிடக்கும் கடையை உடனடியாக திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-திருவேங்கடம், அரூர், தர்மபுரி.