நாய்கள் தொல்லை

Update: 2022-12-25 16:04 GMT

 காரைக்குடியில் நாய்கள தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை வெளியே அனுப்புவதற்கு அச்சப்படுகின்றனர். மேலும் நாய்கள் வாகனங்களின் குறுக்கே பாய்ந்து விபத்துகளையும் ஏற்படுத்துகிறது. எனவே இந்த நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?


மேலும் செய்திகள்