கொசு தொல்லையால் அவதி

Update: 2022-12-25 16:00 GMT

சிவகங்கை, காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் தேங்குவதால் கொசுக்களின் தொல்லையால் மக்கள் அவதிப்படும் நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. எனவே கொசுக்களை ஒழிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்