போடி உசேன் சாலை, சுந்தரபாண்டியன் தெருவை இணைக்கும் இடத்தில் சாக்கடை கால்வாய் கட்டப்பட்டது. கட்டப்பட்டு 2 நாட்களில் அந்த கழிவு நீர் கால்வாயின் தடுப்புச்சுவர் சேதமடைந்தது. இதனால் கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. எனவே சேதமடைந்த தடுப்புச்சுவரை சரி செய்ய வேண்டும்.