ஒழுங்கற்ற சாலை தடுப்பு கற்கள்

Update: 2022-12-25 15:27 GMT
பெங்களூரு விவேக் நகர் 6-வது கிராஸ் சாலையில் சந்திப்பு பகுதி உள்ளது. அதன் அருகே சாலையின் நடுவே தடுப்பு கற்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அந்த கற்கள் மேல் சிலர் கூடுதல் கற்களை வைத்துள்ளனர். இதனால் அதன் அருகே வாகனம் செல்லும்போது தவறி சாலையில் விழுந்தால் பெரும் விபத்து ஏற்படும். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த சாலையில் உள்ள கற்களை ஒழுங்குபடுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்