கள்ளக்குறிச்சி-சங்கராபுரம் சாலையில் கோமுகி ஆற்றங்கரையோரம் இறைச்சி கழிவுகள் அதிக அளவில் கொட்டப்படுகிறது. இதனால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு, கடும் தூர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு பலவித நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே இறைச்சி கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும்.