சேலம்-விருத்தாசலம், விழுப்புரம்-தாம்பரம், கோவை-மயிலாடுதுறை, மைசூர்- மயிலாடுதுறை, செங்கோட்டை-மயிலாடுதுறை ஆகிய விரைவு ரெயில்கள் கடலூர் சந்திப்பு வரை நீட்டிக்க வேண்டும் என்று கடலூர் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.