திண்டுக்கல் மேட்டுப்பட்டி புஷ்பவனம் தெரசம்மாகோவில் அருகில் உள்ள காலியிடத்தில் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. அங்கு பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிமாக உள்ளது. எனவே அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே புதர்களை அகற்ற வேண்டும்.