மதுரை மாவட்டம் விராதனூர் ஊராட்சியில் விளையாட்டு மைதானம் இல்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள விளையாட்டு வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் விளையாட்டு மைதானம் அமைத்துத்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.