சுகாதாரம் காக்கப்படுமா?

Update: 2022-12-21 07:23 GMT

சுகாதாரம் காக்கப்படுமா?

பூதப்பாண்டியில் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி ஆகியவை உள்ளன. இந்த பள்ளிகளின் அருகே குப்பைகள் குவியலாக குவிந்து, துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் குவிந்துகிடக்கும் குப்பைகளை அகற்றி, சாக்கடைஓடைகளை தூர்வாரி, பிளிச்சிங் பவுடர் தூவி சுகாதாரம் காக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.நாராயணசாமி, பூதப்பாண்டி

--செல் 94456 37194

மேலும் செய்திகள்