அந்தியூரை அடுத்த வேம்பத்தி அருகே உள்ள ஓசைபட்டியில் இருந்து வெள்ளாளபாளையம் செல்லும் இணைப்பு சாலையின் இருபுறமும் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. உடனே புதர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.