ஆபத்தான மின் கம்பம்

Update: 2022-12-18 17:30 GMT

வில்லியனூர் தென்கோபுர வீதியில் மின் கம்பம் ஒன்று உடைந்து விழும் நிலையில் ஆபத்தாக உள்ளது. எனவே, மின் துறை அதிகாரிகள் அந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்