திண்டுக்கல் நாகல்நகர் ரெயில்வே மேம்பாலத்தில் ஆங்காங்கே செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. இதனால் பாலத்தின் பலத்தை அவை பாதித்து வருகின்றன. எனவே பாலத்தின் கட்டிட சுவர்களில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.