கால்நடை ஆஸ்பத்திரிக்கு டாக்டர் நியமிக்க வேண்டும்

Update: 2022-12-18 13:14 GMT

வீரகேரளம்புதூர் தாலுகா கீழக்கலங்கல் கிராமத்தில் புதிதாக அரசு கால்நடை ஆஸ்பத்திரி கட்டி திறக்கப்பட்டது. எனினும் அங்கு டாக்டர் நியமிக்கப்படாததால் பொதுமக்கள் தங்களது கால்நடைகளை சிகிச்சைக்காக வெளியூர்களுக்கு அழைத்து செல்லும் நிலை உள்ளது. எனவே கால்நடை ஆஸ்பத்திரிக்கு டாக்டரை நியமிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்