அடிப்படை வசதிகள் தேவை

Update: 2022-12-18 12:08 GMT
கோவில்பட்டி வேலாயுதபுரம் 2-வது நடுத்தெருவில் சாலை, வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை. இதனால் தெருவில் மழைநீர், கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. மேலும் அங்கு திறந்தவெளியில் உள்ள தரைமட்ட கிணற்றில் யாரேனும் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதுடன் தரைமட்ட கிணற்றுக்கு தடுப்புச்சுவர் அமைத்து இரும்பாலான மூடி அமைப்பபதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்