விபத்து அபாயம்

Update: 2022-07-18 11:31 GMT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி வார்டு எண் 15-ல் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிக்கின்றன. சாலையில் செல்லும் பொதுமக்களை வழிமறித்து கொண்டு திரிகின்றன. இரவில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை துரத்தி சென்று கடிக்கிறது. இதனால் சாலையில் செல்ல முடியாமல் பொதுமக்கள், குழந்தைகள் அச்சப்படுகிறார்கள். மேலும் விபத்தினை ஏற்படுத்தும் வகையில் சாலை நடுவே படுத்து கொள்கின்றன. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்