மரக்காணம் பஸ் நிலையம் மற்றும் இ.சி.ஆர். சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்து அபாயமும் உள்ளது. மாடுகளை பராமரிக்காமல் சாலைகளில் திரியவிடும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுமா?