பராமரிப்பு இல்லாத அங்கன்வாடி மையம்

Update: 2022-12-14 15:36 GMT

நெட்டப்பாக்கம்பேட் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் முறையான பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டி கிடக்கிறது. இதனால் அங்கு செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விகுறியாகவே உள்ளது. மேலும் பூச்சிகள், விஷப்பாம்புகள் அபாயமும் உள்ளது. அசம்பாவிதம் ஏற்படுவதற்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்