நடவடிக்கை தேவை

Update: 2022-12-14 15:05 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் உள்ள அரசு பொதுப்பணித்துறை  அலுவலக சுற்றுச்சுவர் சேதமடைந்தும் வளாகத்தில் செடி கொடிகள் வளர்ந்தும் காணப்படுகிறது. சுற்றுச்சுவரை சீரமைக்கவும் செடிகளை அகற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்