சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் நகர் பகுதி சாலைகளில் மாடுகள், நாய்கள் போன்றவை சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். அவ்வப்போது விபத்துக்களும் நிகழ்கிறது. சாலையில் கால்நடைகள் சுற்றித்திரிவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.