சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ் புதூர் கிராமத்தில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. இந்த குரங்கள் பொதுமக்களை பயமுறுத்தி வருவதுடன் விவசாய நிலங்களுக்குள் புகுந்து விவசாயிகளின் விளை பொருட்களை சேதப்படுத்தவும் செய்கிறது. எனவே குரங்குகளின் தொல்லையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?