சேதமடைந்த பாலம்

Update: 2022-12-14 13:33 GMT

சங்கரன்கோவில் தாலுகா மேலநீலிதநல்லூர் யூனியன் கோ.மருதப்பபுரம் பஞ்சாயத்து நவநீதகிருஷ்ணபுரத்தில் இருந்து மேற்கு திசையில் செல்லும் சாலையில் தரைமட்ட பாலம் சேதமடைந்த நிலையில் உள்ளது. எனவே அங்கு புதிய உயர்மட்ட பாலம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்

மயான வசதி