விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2022-12-14 13:14 GMT

மதுரை மாநகரின் பல பகுதி சாலைகளில் மாடுகள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்பட்டு சிலர் காயமும் அடைகின்றனர். எனவே சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்