பயணிகள் அவதி

Update: 2022-12-14 13:10 GMT

மதுரை மாட்டுதாவணி பஸ் நிலையத்தில் மழைக்காலங்களில் மழைநீர் அதிக அளவில் தேங்கி நிற்கிறது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் தேங்கிய நீரில் நடந்து செல்ல மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்