சங்கராபுரம் பகுதியில் நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவைகள் தெருவில் நடந்து செல்லும் சிறுவர்கள், வயதானவர்களை விரட்டி, விரட்டி கடிக்கின்றன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்களுக்கு தொந்தரவாக இருக்கும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.