நடைபாதையை சீரமைக்க வேண்டும்

Update: 2022-12-11 15:49 GMT

சின்னமனூர் நகராட்சி 14-வது வார்டு கச்சேரி காமு தெருவில் பொதுமக்கள் நடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட நடைபாதை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. அத்துடன் அந்த பாதையில் மரக்கட்டைகளையும் போட்டு வைத்துள்ளனர். இதனால் பொதுமக்கள் நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே நடைபாதையை சீரமைப்பதுடன், மரக்கட்டை

மேலும் செய்திகள்