அடிப்படை வசதிகள் வேண்டும்

Update: 2022-07-17 18:09 GMT

சேலம் அழகாபுரம் அடுத்த மேவராயன்காடு கல்லுமேடு பகுதியில் 100 வீடுகள் உள்ளன. இந்தநிலையில் அந்த பகுதிக்கு சாலை மற்றும் குடிநீர் என எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால் பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?

-மோகன்ராஜ், கல்லுமேடு, சேலம்.

மேலும் செய்திகள்