காட்சிப்பொருளான சுகாதார வளாகம்

Update: 2022-12-07 18:01 GMT
விருத்தாசலம் பெரியசண்டியாங்குப்பத்தில் அமைந்துள்ள சுகாதார வளாகம் பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் சுகாதார வளாகம் சேதமடைந்து வருகிறது. எனவே காட்சிப்பொருளாக உள்ள சுகாதார வளாகத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்