மின்மாற்றியில் படர்ந்த கொடிகள்

Update: 2022-12-07 14:26 GMT

கோவை-சத்தி ரோடு கணபதியில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே மின்மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றியில் செடி, கொடிகள் படர்ந்து, மின்மாற்றி இருப்பதே தெரியவில்லை. இதனால் மின்தடை ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்மாற்றியில் படர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்