நோய் பரவும் அபாயம்

Update: 2022-12-07 10:13 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் பகுதியில் காெசுக்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் பொதுமக்கள் இரவில் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் டெங்கு, மலேரியா போன்ற நோய்களும் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே கொசு மருந்து அடித்து கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்