ஊர் பெயரை அறிய முடியாத பெயர் பலகை

Update: 2022-12-04 17:35 GMT
ஊர் பெயரை அறிய முடியாத பெயர் பலகை
  • whatsapp icon

புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் ஊர் பெயரை குறிக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ள பெயர்பலகையில் எழுத்துகள் அழிந்து காணப்படுகிறது. வாகன ஓட்டிகள் எந்த இடத்துக்கு செல்வது என்பது அறிய முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிசெய்வார்களா?

மேலும் செய்திகள்