புதர்மண்டி காணப்படும் கலெக்டர் அலுவலகம்

Update: 2022-07-17 16:40 GMT

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் புதர் மண்டி காணப்படுவதினால் இப்பகுதியில் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிக அளவில் இருக்க வாய்ப்பு உள்ளது. மேலும் கலெக்டர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் தங்களின் குறைகளை தெரிவிக்க வந்து செல்கின்றனர். அவர்களை விஷ ஜந்துகள் தீண்ட வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்