ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட பழமைவாய்ந்த தடுப்பணை மேம்பால தூண்களில் ஆங்காங்கே மரக்கன்றுகள் முளைத்துள்ளன. இதனால் தடுப்பணை பாலம் சேதமடைந்து விரிசல் விழும் அபாயம் உள்ளது. எனவே பாலத்தில் முளைத்த மரக்கன்றுகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.