ராஜாக்கமங்கலம் ஊராட்சி அலுவலகம் அருகில் பழைமை வாய்ந்த பூதநாதசிவன் கோவில்த உள்ளது. இந்த கோவில் குளத்தில் அந்த பகுதி மக்கள் குளிக்க பயன்படுத்தி வந்தனர். தற்போது, குளத்தில் பாசி படர்ந்தும், மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம் வீசி வருகுிறது. இதனால், குளத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, குளத்தை தூர்வாரி மக்கள் பயன்பட்டுக்க கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆ.நாகராஜன், ராஜாக்கமங்கலம்.