விபத்து அபாயம்

Update: 2022-11-30 17:17 GMT

நாமக்கல் பொய்யேரிக்கரையில் இருந்து திருச்செங்கோடு சாலைக்கு புதியதாக இணைப்பு சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. இந்த சாலையின் ஓரத்தில் குழி வெட்டப்பட்டது. தற்போது இதில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே மழைநீர் முறையாக வெளியேற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுரேஷ், நாமக்கல்.

மேலும் செய்திகள்