இ-சேவை மையத்தில் எந்திரம் பழுது

Update: 2022-11-30 14:41 GMT
நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் உள்ள இ-சேைவ மையத்தில் பிரிண்டர் எந்திரம் பழுதாகி உள்ளது. இதனால் சாதி சான்று, வருமான சான்று, பட்டா மாறுதல் உள்ளிட்ட சான்றுகளை பெற முடியவில்லை. எனவே விரைவில் பழுதான எந்திரத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்