செடிகள் அப்புறப்படுத்தப்படுமா?

Update: 2022-07-17 15:16 GMT

அந்தியூர் அருகே உள்ள மூங்கில்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் குடிநீர் குழாய் ஒன்று உள்ளது. இதை சுற்றிலும் செடி கொடிகள் வளா்ந்து படா்ந்து காணப்படுகின்றன. விஷ பூச்சிகள் நடமாட்டமும் இருக்கலாம். எனவே குடிநீா் குழாயை சுற்றிலும் வளா்ந்துள்ள செடிகளை அகற்ற அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்