ஆபத்தான மரம் அகற்றப்படுமா?

Update: 2022-11-30 12:41 GMT
தூத்துக்குடி கிரேட் காட்டன் சாலையில் பழைய நகராட்சி அலுவலகம் அருகில் சாலையோரம் உள்ள வேப்ப மரம் காய்ந்து பட்டுப்போன நிலையில் உள்ளது. இதன் அருகில் உயரழுத்த மின்கம்பிகளும் செல்கின்றன. பலத்த காற்றில் மரம் சரிந்து விழுந்தால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான காய்ந்த மரத்தை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்