பழனி பஸ்நிலையத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், பயணிகள் வருகின்றனர். ஆனால் இங்கு போதிய கழிப்பறைகள் இல்லாததால் பயணிகள் சிரமம் அடைகின்றனர். எனவே பழனி அடிவாரம் சாலையில் உள்ள இலவச கழிப்பறையை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.